மிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ….
மிகச் சரியாக 90 நாட்களுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நிகழ
நீங்கள் செய்ய வேண்டிய செயல் இதுதான்…
ஏதாவது ஒரு அமாவாசையன்று 50கிராம் பசுநெய் யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்
கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வர வேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90தினங்களுக்குள் தீபம் உங்களுடன்பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத் தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண் டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடி யும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது
உங்கள் ஆழ்மனமா? என்பதை மிகச்சரியாக 90 நாட்க ளுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் அந்த அற்புத அதிசயம் என்ன என்பதைநீங்களும் அனுபவப் பூர்வ மாக உணர்ந்து பாருங்கள்…
இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்
Monday, 23 May 2016
90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.