Sunday, 15 May 2016

தியானத்திற்குள் செல்வது என்பது,

தியானத்திற்குள் செல்வது என்பது, உங்களுடைய சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து அப்பால் செல்லுதல் என்று அர்த்தம்.
இந்த தகவல்கள், அல்லது உலக விசயங்களில் இருந்து முழுமையாக தாண்டி சென்றால் 'அறிதல்' ஆரம்பம் ஆகும்.
அதைக் கற்றுக் கொள்பவர் சற்று வித்தியாசமாகவே இருப்பார்கள்.
தான் அறிந்து கொண்டு இருக்கிறோம் என்று அவர்கள் ஒருக்காலும் சொந்தம் கொண்டாடுவதில்லை.
அவர்கள் எப்போதும் தன் அறியாமை பற்றி விழிப்புடனே இருப்பார்கள்.
எந்த அளவுக்கு விழிப்பாக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு புதியதை வரவேற்கும் தன்மையில் சிறப்பாக இருப்பார்கள்.......!!!
~~ஓஷோ~~

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.