Tuesday, 10 May 2016

ஏழு சரீரங்கள்:

ஏழு சரீரங்கள்:

1,ஸ்தூல சரீரம்; எலும்பாலும் சதையாலும் ஆனது.

2,பிராண சரீரம்; நமக்குள்ளே ஓடுகின்ற சுவாச ஓட்டம்.

3,மன சரீரம்; நமக்குள்ளே ஓடுகின்ற எண்ண ஓட்டம்.

4,சூட்சும சரீரம்; நமக்குள்ளே ஓடுகின்ற உணர்ச்சி ஓட்டம்.

5,காரண சரீரம்; நாம் ஆழ்ந்த தூக்கத்திலே அனுபவிக்கின்ற நிலை.

6,ஆன்ம சரீரம்; நமக்குள்ளே ஆழ்ந்த அமைதி ஏற்படும் போது வருகின்ற நிலை.

7,நிர்வாண சரீரம்; ஞானமடைந்த போது உணருகின்ற பிரபஞ்ச மயமாக மாறிய நிலை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.