Wednesday, 11 May 2016

நாதபிரும்ம தியானம்

நாதபிரும்ம தியானம்:-
முதல் நிலை:
மிகவும் ஓய்வு நிலையில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொள்ளுங்கள். தேனீக்களைப் போல ரீங்காரம் செய்யுங்கள். அந்த ஒலி மற்றவர்களுக்கும் கேட்கும்படி சத்தமாயிருக்கட்டும். அதனால் ஏற்ப்படும் அதிர்வுகளை உங்கள் உடம்பு முழுதும் உண்டாக்குங்கள்.  அவ்வாறு செய்யும்போது அந்த ரீங்காரம் ஒரு நிலையில் தானாகவே தொடர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் அதை கேட்பவராவீர்கள்.  இதற்கு பிரத்யேகமாக எவ்வித மூச்சுப்பயிற்சியும் கிடையாது.  எனவே, ரீங்கார ஒலியை கூட்டிக் கொள்ளவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். உங்கள் உடம்பை மென்மையாக அசைத்து அதை உணருங்கள்.

இரண்டாம் நிலை: 15 நிமிடம்
இரண்டாம் நிலை இரண்டு ஏழரை நிமிடப் பகுதிகளாய் பிரிக்கப்பட வேண்டும்.
    முதல் பகுதியில் உள்ளங்கைகள் மேல்நோக்கியிருக்க  கைகளை அசையுங்கள். கைகளை வெளிப்புறமாய் வட்ட வடிவில் சுழற்றுங்கள்.  நாபிப்பகுதியில் ஆரம்பித்து இரண்டு கைகளையும் முன்னே செலுத்தி, பின்பு அதை இரண்டாய் பிரியச் செய்து இரண்டு பெரிய வட்டங்களாய், எதிரெதிரே கண்ணாடிகள் போல் இடப்புறமாயும், வலப்புறமாயும் சுற்றுங்கள். மெதுவாய் சுற்ற வேண்டும். அது பார்ப்பதற்கு அசைவற்றிருப்பதுபோல் தெரிய வேண்டும்.  நீங்கள் சக்தியை பிரபஞ்ச வெளியில் விடுவதாய் எண்ணிக் கொள்ளுங்கள்.
      ஏழரை நிமிடத்திற்கு பிறகு கைகளைத் திருப்பி உள்ளங்கைகளை கீழே விடுங்கள்.  கைகளை எதிரும் புதிருமாய் சுழற்ற ஆரம்பியுங்கள். இப்போது கைகளிரண்டும் நாபியை நோக்கி சேர்ந்து வரும்.  உடலின் பக்கங்களில் பிரிந்து செல்லும்.  வெளிப்புற சக்தியை உள்ளே வாங்குவதாய் உணருங்கள்.

மூன்றாம் நிலை : 15 நிமிடம்

   அப்படியே அமைதியாய் உட்காரந்திருங்கள் அல்லது படுத்துவிடுங்கள்.  அசைவற்றிருங்கள்.

OSHO NADABRAHMA MEDITATION

Nadabrahma is the humming meditation – through humming and hand movements conflicting parts of you start falling in tune, and you bring harmony to your whole being. Then, with body and mind totally together, you “slip out of their hold” and become a witness to both. This watching from the outside is what brings peace, silence and bliss.

“So in Nadabrahma, remember this: let the body and mind be totally together, but remember that you have to become a witness. Get out of them, easily, slowly, from the back door, with no fight, with no struggle.” Osho


Instructions:
The meditation lasts an hour, and there are three stages. Your eyes remain closed throughout.

First Stage: 30 minutes
Sit in a relaxed position with eyes closed and lips together. Start humming, loudly enough to be heard by others and create a vibration throughout your body. You can visualize a hollow tube or an empty vessel, filled only with the vibrations of the humming. A point will come when the humming continues by itself and you become the listener. There is no special breathing and you can alter the pitch or move your body smoothly and slowly if you feel it.

Second Stage: 15 minutes
The second stage is divided into two 7½ minute sections. For the first half move the hands, palms up, in an outward circular motion. Starting at the navel, both hands move forwards and then divide to make two large circles mirroring each other left and right. The movement should be so slow that at times there will appear to be no movement at all. Feel that you are giving energy outwards to the universe.
After 7½ minutes turn the hands, palms down, and start moving them in the opposite direction. Now the hands will come together towards the navel and divide outwards to the sides of the body. Feel that you are taking energy in. As in the first stage, don’t inhibit any soft, slow movements of the rest of your body.

Third Stage: 15 minutes
Now stop the hand movement and just sit relaxed.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.