நம்முள் சில கேள்விகள்
தியானம்
எதையாவது தியானிப்பதாகவே எண்ணுகிறோம்.
எதை பற்றித் தியானம் செய்வது என்ற பிரச்சினை எழுவது இயற்கையே.
யாரை ஆராதிப்பது.
யாரை தியானிப்பது?
நாம் தியானம் என்று எதை பற்றி கூறுகிறோமோ, யாரை பற்றிய தியானமும் இல்லை
அது தியானத்தின் ஒரு நிலை
தியானம் என்பதன் பொருள் எதையும் ஸ்மரணை செய்வது அல்ல.
நினைவில் கொண்டு வருவதும் இல்லை
தியானத்தின் பொருள் நமது நினைவில் உள்ளவை அனைத்தையும் தள்ளிவிடுவதே..
மெய்யுணர்வை நிலையை கொண்டு வருவது conscious
மட்டுமே
தங்கிவிடுவது awareness..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.