Saturday, 18 June 2016

சுயநலமாக இருத்தல்

🌹🎄🌹🎄🌹🎄🌹🎄🌹

சுயநலமாக இருத்தல் :

சுயம்+நலமாக + இருத்தல்.

சுயத்தில் இருந்து தான் அனைத்தும் தோன்றின .
சுயத்தை
இருப்பு,
இயற்கை,
ஆதி ,
இறைநிலை
எப்படி சொன்னாலும்

மனிதனுக்குள்ளாக

சுயம்

ஆன்மாவாக இருக்கின்றது .

ஆன்மா நலமாக இருத்தல்.

நாம் நமக்காகவோ மற்றவர்களுக்காகவோ செயல் செய்யும் போது...

நமது,
ஆன்மா ,
அமைதியாக,
சுகமாக பேரின்பமாக இருக்க வேண்டும் என்பதே .

நமக்குள்ளாக
இருக்கும்
ஆன்மா
நலமாக இருந்தால்
நாம் பூரண சந்தோசத்துடன் மற்றவர்களுக்கு
உதவ முடியும.
🍡🌹🍡🌹🍡🌹🍡🌹🍡

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.