Tuesday, 21 June 2016

A 2 Z

A னது மனதில் நீ
B ரமிப்பை ஏற்படுத்திய
C ல நாட்களை
D னமும் எண்ணுகிறேன்
E னிக்கும் நினைவுகளை
F ப்போதும் மறவேன்
G வன் உள்ளவரை
H செயல் செய்தாலும்
I யம் இல்லாமல்
J யக் கொடி நாட்டுவேன்
K ட்டவை
L ல்லாம் கிடைக்கும்
M மதமும்
N நாடும்
O ன்று தான்
P ன் வரும் நாட்களில்
Q வில் எதற்கும் நிற்காமல்
R ரோக்கியமாய்
S aண்டையில்லாமல்
T றமை கொண்டு
U கம் முழுவதும்
V ளையாடி மகிழ்ந்ததை
W edding card அடித்து
X சாம்பிளாக வாழ்ந்து
Y யாரமாக விளையாடியதை
Z oom ஆக்கி மகிழ்வோம்.    ..............படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.