🌹🍋🌹🕌🌹🌹🕌🌹🍋
மனதில் கர்ம வினை எனும் பதிவுகள் எப்படி உண்டாகிறது?
ஓரறிவு
முதல்
ஐந்தறிவு
வரை
மனம்
என்பது அங்கு இல்லை.
அறிவு மட்டுமே அங்குண்டு
அது நேர் திசை மின்னோட்டம்---(
Direct current) போல ஒரே நேர் கோட்டில் பயணிக்க கூடியது.
அதனால்
ஐந்தறிவு வரை
ஆல் பாஸ்.
ஆறாவது
அறிவான
பகுத்தறிவு
உண்டாகி
சாதகமான பாதகமான அம்சங்களை
ஆராயும் போது
(+) நேர் திசையில் சிந்திக்கும் போது அறிவாகவும்,
(-) மாற்று திசையில் அறிவு சிந்திக்கும் போது மனமாகவும் செயல்படுகிறது.
இப்படி + ஆகவும் - ஆகவும் உயிரின் அம்சமான அறிவு நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்படுத்தும் போது புண்ணியமாகவும் பாதகமான காரியங்களை செயலாக்கும்
போது
மனதினால் ஏற்படும் பாவமாகவும் பதிவாகிறது.
மானுடபிறவியில்
மனதின்
ஆசைகளுக்கு ஆசைப்பட்டு
நெகட்டிவ் ஆன பாவங்களினால் நம்மால்
ஏழாம்
நிலையான
சாயுச்சிய
நிலையினை எட்ட இயலவில்லை..
இந்த
கருமையான
மனதின்
பதிவுகளே கர்ம வினையாகும்.
இதன்
காரணமே
உயிர் - மனமென்ற
மாய போர்வை போர்த்திக் கொண்டு ஆத்மாஆகிறது.
மனம்
என்ற கருமை
நீங்கிய நிலையே பரிசுத்த
பிரணவ தேகம் என்னும் ஒளி தேகநிலை. .
அதுவே முக்தி நிலை.
பூரண பொக்கிஷம் எனும் உயிர் வேதத்தின் குரல்.
உயிரே கடவுள்.....🌹
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.