Friday 24 June 2016

சிவ பெருமான் அபிஷேக பிரியர

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

*"சிவ பெருமான் அபிஷேக பிரியர்"*

இவரை எந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள் என்று பார்போம் ....

                👌�🙏�👌�

1) *"அருகம்புல் ஜலத்தினால்"* சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

2) *"நல்லெண்ணெய்"* அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) *"பசும்பால்"* அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) *"தயிர் அபிஷேகத்தினால்"* பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்.

5) *"பசு நெய்யினால்"* அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) *"கரும்பு ரஸத்தினால்"* அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்.

7) *"மிருதுவான சர்க்கரையினால்"* அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) *"தேன் அபிஷேகத்தினால்"* தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) *"புஷ்ப ஜலத்தினால்"* அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) *"இளநீரினால்"* அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) *"உத்திராட்ச ஜலத்தினால்"* அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) *"பஸ்மத்தினால்"* அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) *"கந்தத்தினால்"* (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர ப்ராப்தி கிட்டும்.

14) *"ஸ்வர்ண (தங்கம்)"* ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான தாரித்ரியம் நசிக்கும்.

15) *"ஸுத்த ஜலத்தினால்"* அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப கிடைக்கும்.

16) *"வில்வ ஜலத்தினால்"* அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) *"அன்னத்தினால்"* அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.

18) *"திராட்சை ரஸத்தினால்"* அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் உண்டாகும்.

19) *"கர்ஜூரம் (பேரிச்சம்பழம்)"* ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவர்.

20) *"நாவல்பழ ரஸத்தினால்"* அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி கிட்டும்.

21) *"கஸ்தூரி ஜலத்தினால்"* அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) *"நவரத்தின ஜலத்தினால்"* அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம், கோவ்ருத்தி கிட்டும்.

23) *"மாம்பழ ரஸத்தினால்"* அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) *"மஞ்சள் நீரினால்"*
அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்,
சுப காரியங்கள் கைகூடும்.

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.