Tuesday, 21 June 2016

மனதை உபயோகியுங்கள

*உங்கள் உடல் எப்பொழுதும் நிகழ் காலத்திலேயே இருக்கிறது!*

ஆனால்
*உங்கள் மனம் கடந்த காலம் அல்லது எதிர் காலத்தில் இருக்கிறது!*

*நிகழ் காலத்தில் இருக்கும் உங்கள் உடல் மிக அழகாக இருக்கும்!*

*முதலில் மனதில் இருந்து விடுதலை அடையுங்கள்!*

*பிறகு உங்கள் உடலோடு இயைந்து செல்லுங்கள்!*

*நீங்கள் உண்மையாக வாழ்வதற்கு மனம் எந்த உதவியும் செய்யாது!*

*அது உங்களுக்கு பல தொழில் நுட்பங்களை பொருள்களை எல்லாம் கொடுக்கும்!*

ஆனால்

*அதனால் அழகான ஆனந்தமான வாழ்வைக் கொடுக்க முடியாது!*

*உங்கள் உடல்தான் கடவுளால் கொடுக்கப் பட்டது!*

ஆனால்
*மனம் மனிதர்களால் உண்டாக்கப் பட்டது!*

*மனதை உபயோகியுங்கள்!*
ஆனால்
*அதனுடன் உங்களை சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள்!*

       *---ஓஷோ---*

*காலை வணக்கம்*

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.