🌹சாதகர்களுக்கு கடைசியாக ஒரு விஷயம் கூறுகிறேன்.
🌹ஒன்று சமநிலையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள்.
🌹இரண்டாவது, எப்பொழுதும், மற்றவருக்குள் உள்ள சுபமான, நல்ல விஷயத்தையே காணுங்கள்.
🌹அதன் மூலம் இறைவனின் நினைவு வரமுடியும்.
🌹மற்றவருக்குள்ளே தீயவற்றைக் கண்டால் சைத்தானின் நினைவு தான் வரமுடியும்.
பரமாத்மாவின் நினைவு வரமுடியாது.
🌹மற்றவரின் உள்ளத்தில், இறைவனின் நினைவை ஊட்டக்கூடிய விஷயத்தைக் காணுங்கள்.
-ஓஷோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.