Friday 24 June 2016

தீபமேற்றி வழிபட்டால்


தீபமேற்றி வழிபட்டால் ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும்..!

✫ தீபம் ஏற்றுவது சிறந்தது. நெய்தீபம் ஏற்றி பரம்பொருளைத் துதித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு, இல்லத்தில் நன்மைகள் பெருகும்.

✫ தீபம் தேக நலம் தரும். புகழ் ஓங்கும். நல்ல நட்பு வாய்க்கப்பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கச் செய்யும். சுகங்கள் பெருகும். சுற்றத்தாரும் சுகம் அடைவர;. இல்லற இன்பம் கிட்டும்.

✫ கோயில், நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால், ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். மனதில் சாந்தியும், புத்தியில் தௌpவும் பிறக்கும். தீபம் ஏற்றும்போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது.

“அக்னிர; ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர;வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்”

ஊடiஉம ர்நசந வழ னுழறடெழயன கசநந வுயஅடை ளுவழசல யுpp
✫ ஸ்லோகம் சொல்ல முடியாதவர;கள், “நெருப்பு, சு+ரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை, தங்களுக்கு (கடவுளுக்கு) சமர;ப்பிக்கிறேன். கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டும்” என்று சொல்லி வணங்க வேண்டும். தீபம் ஏற்றி வழிபடுவதால் தீங்குகள் நம்மை தீண்டாமல் காக்கும்.

ரமலான் சிந்தனை

நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். ரமலான் மாதத்தில் தொழுகை என்பது மிக முக்கியமானது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.