🙏ஸ்ரீ🐘மஹாசாஸ்த்ரு🐘ருணவிமோசன அஷ்டகம்🙏
( கடன் தொல்லைகளில் இருந்து நிவர்த்தி பெற )
ஸத்கார்ய ஸித்யர்த்தம் பூர்ணா ப்ரிய வல்லபம்
ஆதிநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
புஷ்கலாங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
ஜ்யோதிநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
ஜவந்தி புஷ்ப ப்ரியதரம் நீல வஸ்த்ர தாரிணம்
பூதநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் ஸர்வ காம்ய பல ப்ரதம்
ஏகநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
கஜாரூடம் ஸிவாநந்தம் ஸர்வ வ்யாதி விநாஸனம்
லோகநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
பக்தாபீஷ்ட ப்ரதம் நாதம் மஹா காள ஸுபூஜிதம்
காலநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
துஷ்பீதி ஹரந்தேவம் பக்தானாம் அபய ப்ரதம்
விஸ்வநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
வேதாகம ஸர்வேசம் ப்ரஹ்ம ஹத்யாதி விநாஸனம்
வேதநாதம் மஹாதேவம் நமாமி ருண முக்தயே
ய இதம் படதே நித்யம் ருண விமோசன பல ப்ரதம்
தன தான்ய ப்ரதம் புண்யம் ஆயுர் வ்ருத்தி கரம் பவேத்
🙏ஸ்வாமியே🔔ஸரணம்🔔ஐயப்பா🙏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.