Wednesday, 15 June 2016

நவபாஷாணம்

🔥
நவபாஷாணம்:🔥

நவம் 
        என்றால் ஒன்பது, 

🔥பாஷாணம.்
எ ன்றால்
விஷம். 🔥

நவ பாஷாணம்
என்பது
ஒன்பது வகையான விஷங்கள்.

சித்தர்கள்
முறைப்படி 
ஒன்பது 
விஷங்களை
சேர்த்துக் கட்டுவது 
தான்
நவபாஷாணம் ஆகும்.

பாஷாணங்களில் மொத்தம் "64 "வகைகள் உள்ளனவாம் .

 இதில் 💥
நீலி 💥
எனும் ஓர் பாஷாணமும் உண்டு.

இந்த

" நீலி "
மற்ற
63
பாஷாணங்களை
செயலிழக்க 
வைக்கக் கூடிய
தன்மையுடையது ️.....

சித்தரியல்
முறைப்படி 

அணுக்களைப்
பிரித்து,
மீண்டும் 
சேர்ப்பதை
🔥
 "நவபாஷாணம் கட்டுதல் "🔥

என்கிறார்கள்.

🔥
இதில்
அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்:  🔥

1 . சாதிலிங்கம்
2 .மனோசிலை 
3 .காந்தம்
4 .காரம் 
5 .கந்தகம் 
6 . பூரம் 
7 .வெள்ளை பாஷாணம் 
8 . கௌரி பாஷாணம் 
9 .தொட்டி பாஷாணம்

.🔥நவக்கிரக தன்மை |🔥

இந்த
நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் 
குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது.

.நவபாஷாண கட்டு என்பது 
சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும் .

🔥 நவக்கிரக சக்தி |🔥 

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ ⛄ சிலைகள்
நவக்கிரகங்களின
்சக்தியை 
பெற்றுவிடுகிறது 
என்பது நம்பிக்கையாகும் .
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
| தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள்:
 
தமிழ் நாட்டில் 
மூன்று இடங்களில் நவபாஷாண
சிலைகள் உள்ளன. 

💎 #பழனி#
மலைக்கோவில், 
💎 கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,
 குழந்தைவேலப்பர
் கோயில்.

மற்றொன்று#

தேவிப்பட்டினத்தில் 
அமைந்துள்ளது.

🎄🎄
நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள்

| மூன்றில் இரண்டு சிலைகள் 
போகர் 
உருவாக்கியவை
என்றும்,

தேவிப்பட்டிணத்தில் இருக்கும்
மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது
தெரியவில்லை
 என்றும் கூறப்படுகிறது.

 |நவக்கிரக தோஷம் கழியும்🌳

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு
நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும்..

.. 🍁பழனிமலை 
தண்டாயுதபாணியை
வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் 
என்று கருதப்படுகிறது.

🍃 நோய் தீர்க்கும் மருந்து 🍃

🍀 பழனி முருக 
திருவுருவத்திற்கு
அபிஷேகம் செய்
நீரை / தீர்த்தம் பருகுவதால் (அ) சாப்பிட்டால் 🌻 தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் 🌻 என்று கூறப்படுகிறது ....
🍁🍁🍁🍁🍁🍁🍁🍯🍁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.