🍁தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.
💥திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லை என்றால் அந்த சிங்கம் நம்மைத் தின்றுவிடும்" என்றாளாம்.
🌺அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாது" என்றாராம்..
அதற்கு
மகள் அப்பாவிடம்
👌"சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால்,
கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்" என்றாளாம்..
👍தந்தையிடம் பதில் இல்லை...
: 👉வெற்றியும், சந்தோஷமும் ஒன்றாக இணைந்தே இருக்கும். நீங்கள் விரும்புவதை அடைவது வெற்றியாகும். நீங்கள் அடைந்ததை விரும்புவது சந்தோஷமாகும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.