விதியை வெல்வது எப்படி ?
நவக்கிரகங்களைப் பற்றி சில
தொடர் 1
நவக்கிரகங்கள்
நமது வாழ்வை
எந்த
அளவு
பாதிக்கின்றன
என்பதை
நாம்
ஓரளவு
புரிந்து
கொள்ள வேண்டும்
அப்போதுதான்
நமது
துயரைத்
துடைப்பதற்கு
எந்த
வழியைப்
பின்பற்றினால்
அது
பயனுள்ளதாக
இருக்கும்
என்பதில்
நமக்குத்
தெளிவு
ஏற்படும்
நவக்கிரகங்கள்
இறைவனின்
ஏவலர்கள்
இறைவன்
வகுத்துள்ள
சட்டப்படி
பிராரத்துவம்
எனப்படும்
வினைப்பயன்
ஆகிய
விதியை
நாம்
அனுபவிக்கும்படி
செய்வார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.