Tuesday 12 April 2016

வயிற்றுப் புழுக்கள் நீங்க...!!!

வயிற்றுப் புழுக்கள் நீங்க...!!!
குப்பைமேனி வேர் ................ பத்து கிராம்
தேன் ................ அரைத் தேக்கரண்டி
நூறு மில்லி நீரை நன்கு காய்ச்சி கொதிக்கும் நீரில் குப்பை மேனி வேரைப் போட்டுக் கொதிக்க வைத்து இருபத்தி ஐந்து மில்லித் தீநீராக்கி இறக்கி வடிகட்டி தேன் கலந்து இரவு படுக்கப் போகும் முன் குடித்து வர
வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.