Thursday, 7 April 2016

மனம் நம்வசம்

ஆன்மீக சாதனைகளுக்கு
6 மனப் பயிற்சிகள் அவசியம்.
********************************
தொடர்ந்த ,இடைவிடாத பழக்கத்தால்
மட்டுமே மனதை மாற்றி அமைக்க முடியும்.
இரும்பின் வடிவத்தை மாற்ற வேண்டுமானால் நன்றாக பழூக்க காய்ச்சினால் தான் முடியும்.
அது போல
மனதை ஞானத்தீயால்
நன்றாக பழக்கப்படித்தினால்
நீங்கள் விரும்பிய படி
மாறிவிடும் .
1.மனம் வெளியே போகாமல் தடுத்தல்
2. புலன்களை அடக்குதல்
3. மனதை உள்முகமாக்குதல்.
4. எது வந்தாலும் போனலும் முனுமுனுக்காமல் அமைதியாக இருத்தல்
5. மனதை ஒரு கருத்தில் நிலைபெறசெய்வது.
அந்த கருத்தை தவிர வேறு எதுவும் சிந்திக்க கூடாது
6. இறைவனை இடையறாது விடாமல்
சிந்தனை செய்வது.
தினமும் மனதிற்கு பயிற்சி செய்ய
வேண்டும்.
புறத்தோற்றம் உன்னை ஏமாற்ற இடம்
கொடுக்காதே.
-மனம் நம்வசம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.