Tuesday, 12 April 2016

புகைப்பழக்கத்தை, குடிப்பழக்கத்தை நிறுத்த முடியுமா?

புகைப்பழக்கத்தை, குடிப்பழக்கத்தை நிறுத்த முடியுமா?
அதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்த உடனேயே உலகிலுள்ள அனைத்து மதுபானமும்
சிகரெட் வகைகளும் எண்ணத்தில் வந்து அமர்ந்து விடும். அதை தவிர்ப்பதற்கு பதிலாக இன்னும் அதை ஆழ்ந்து அனுபவித்து செய். ஆனால் ஒன்று. உன் உணர்வுநிலையை இழந்துவிடாதே. குடிக்காமல்
உணர்வுடன் இருப்பது ஒரு விஷயமேயில்லை.
அதை யாரு வேண்டுமானாலும் செய்யலாம். நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமில்லை.
உணர்வுடன் இருக்கிறாயா என்று மட்டும் பார்த்து கொள். இது உனது அனைத்து பழக்கத்திற்கும் பொருந்தும். இதனால் உனது அடிமை பழக்கத்திலிருந்து வெளியேறி விடலாம். கரையை கடந்து செல்லலாம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.