Wednesday, 20 April 2016

வாழ்க்கை

🎆என்ன வாழ்க்கை இது🎆

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வி கேட்க்கப்பட்டது.. !

அதற்கு அவர்
"மனிதன் பிறக்கும் பொழுது பெயரில்லாமல் மூச்சு காற்றுடன் பிறக்கின்றான்"...!

"இறக்கும்  பொழுது  மூச்சு காற்று இல்லாமல் பெயருடன் இறக்கிறான்."..!

"மூச்சுகாற்றுக்கும்,..!

பெயருக்கும்..!

இருக்கும் இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கை என்று " பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.. எவ்வளவு அழகான எளிமையான வாழ்க்கை தத்துவம்..!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.