வாழ்க்கை ஒரு புதிர்.
ஏன் என்பதில்லை.
குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.
அது அப்படியே இருக்கிறது.
எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.
அது அங்கே இருக்கத்தான் செய்யும்.
ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?
எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?
நடனமாடலாமே?பாடலாமே?
அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?
வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப்
போய்க் கொண்டிருக்கலாமே?
--- ஓஷோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.