Wednesday 20 April 2016

மகாலேஷ்வர் கோவில்

மகாலேஷ்வர் கோவில்
ஒவ்ஒரு சிவனடியாரகளும் இந்த பாஷ்ம ஆர்தி பார்க வேண்டும்
இது மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜனில் உள்ளது.
இது ஜோதிர்லிங்த்தில் ஒன்று .
நாட்டில் உள்ள எல்லாசிவாலயங்கள
ை போல் இங்கு எல்லா பூஜைகளும் சிறப்பாக நடக்கும் ஆனாலும் இங்கு நடக்கும் Bhasma Artii பாஷ்ம ஆர்தி மிகவும் விஷேஷமானது.
இது தினம தினம் காலை 4 மணி முதல் 6மணிக்குள் நடக்கும் இதன் சிறப்பு என்ன வென்றால்
இது 10 நாகாசாதூக்கள் சேர்ந்து செய்வதாகும் மேலும் இந்த பூஜையில் செய்யப்படும் விபூதி அபிஷேகம் முந்தயநாள் அந்த ஊர் சுடுகாட்டில் எரிக்கபட்ட மணத உடலின் சாம்பலலை சுத்தப்படுத்தி அதற்கான மந்திரங்கள் ஓதி தயாரிக்கபட்டதாகும் .
ஒருவேளை அந்த ஊரில் யாரும் இறக்கவல்லை - சாம்பல் கிடைக்கவல்லை.என்றால்ி கிடைக்காவிட்டால் பக்கத்து ஊரில் இருந்து கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு அழகாக வேதமந்திரம,் சங்கு ,மேளங்கள் ஒலிக்க இந்த பூஜை நடைபெறுகிறது.
முன்பெல்லாம் மேலாடைஇல்லாமல் இடுப்பில் பட்டு வஸ்திரம் அணிந்தவர்கள் மட்டுமை இந்த பூஜையை கான அணுமதிக்கபட்டார்கள் அனால் இப்போது பென்களும் அனுமதிக்கபடுகிறார்கள்.
இந்த மகாலேஷ்வரரை தரிசனம் செய்து பாஷ்மஆர்தியில் கலந்து கொண்டால் பார்தவரகளுக்கு நீண்ட.ஆயள் உண்டு என்ற நம்பிக்கை இந்துகளிடம் உள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.