Sunday, 17 April 2016

ஐவர்மலை

பழனிக்கு வடமேற்கே 13 கி.மீ தொலைவில் - தாதநாயக்கன் பட்டி ஊராட்சிக்குட்பட்ட எல்லையில் உள்ளது ஐவர் மலை. இங்கு இரண்டு மலைகள் உள்ளன . பெரிய ஐவர் மலை , சிறிய ஐவர் மலை என இங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இரண்டு மலைகளிலும் வரலாற்று சான்றுகள் உள்ளன. பெரிய ஐவர்மலை 120 ஏக்கர் பரப்பளவுடன் தமிழக வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. சிறிய ஐவர்மலை தாதநாயக்கன் பட்டி ஊராட்சி கட்டுபாட்டில் உள்ளது. சிறிய ஐவர்மலையில்தான் நிறைய வரலாற்று சான்றுகளும், சில முக்கிய கல்வெட்டுகளும் உள்ளன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.