"கோபத்தை விட்டு அகலுங்கள் .... அது உங்களை மட்டுமே காயப்படுத்தும்
"தாங்கள் சரியான வர் எனில் , கோபம் அவசியம் இல்லை ...
தாங்கள் தவறான வர் எனில் , கோபிக்க தகுதியற்றவர்
குடும்பத்துடன் பொறுமைக் காப்பது அன்பு
குடும்பத்தினிடம் அமைதிக் காப்பது அன்பின் அடையாளம் மற்றவரிடம் காப்பது மரியாதை
நம் மீது அமைதியாக (பொறுமையாக) நம்புவது .... தன்னம்பிக்கை . கடவுளின் மீது அமைந்தால் அதுவே நம்பிக்கை
கடந்த கடினமான நாட்களை நினைக்காதே .... அது அழுகையைத் தரும்
அதிகமாக எதிர்காலத்தை சிந்திக்காதே .... அது பயத்தை தரும்
இந்த நிமிடத்தை சிரித்து வாழ் .... அது மகிழ்வைத் தரும்
மகிழ்ச்சி வாழ்க்கையை சுவையாக்கும். இனிமை. வாழ்வை சுகப்படுத்தும்
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையும் , நமக்கு கசப்பையும் நல்லதையும் உருவாக்கும்
ஒவ்வொரு பிரச்சனையும் நம்மை உருவாக்குறது. , அல்லது தகர்த்து எறிகிறது
நம் வாய்ப்பு நம் கையில் நாமே சாட்சி , நாமே வெற்றியாளன்⭕
அழகிய பொருட்களெல்லாம் நல்லவையல்ல ... ஆனால் நல்லவையெல்லாம் எப்போதும் அழகே
உனக்கு தெரி யுமா கடவுள் ஏன் விரல்களுக்கிடையே இடைவெளி விட்டார் .. யார் உனக்கு சிறப்பான வ ரோ அவர் அந்த இடைவெளியை நிரப்பி கை கோர்க்க
உன் வாழ்க்கையில் வந்த நல்ல நண்பர்களுக்கு இதை பகிரவும்⭕
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.