கர்மாவின்செயலின்,தியானம்?
உண்மையில் தியானிப்பது கர்மாவின் செயல்பாட்டில் தலையீடு செய்வது கிடையாது
பதிலாக அதை தாண்டி குதித்து விடுவது அந்த சுழலும் சக்கரத்திலிருந்து வெளியே எட்டி குதித்து விடுவது நீ அதிலிருந்து வெளியே வந்துவிடலாம் ஓரு முறை நீவெளியே வந்து விட்டால் பின் அது மாயையாகிவிடும்
ரமனமகரிசி:-✳✳✳✳✳✳
கான்சரில்இருந்தபோது பரிசோதித்த மருத்துவ ர்கள் ஆச்சரியம் அடைந்தனர் அவரது உடல் மிகவும் வலியோடு சிரமப்பட்டு இருந்தது ஆனால் அவரது கண்களின் வலி தெரியவில்லை வலியை அனுபவிக்க வில்லை
இந்த உடல் கர்மாவின் பகுதி தண்ணுணர்வால் தாண்டி போகும்முடியும் ✳✳✳அவர் சாட்சியாளனாக இருந்தார் உடல் வலியை அனுபவித்து கொண்டு இருக்கும் போது அதில் தலையீடு செய்யவில்லை என்ன நடக்கிறது என பார்த்து கொண்டு இருந்தார் யாருக்கோ நிகழ்வது போல✴✴✴✴✴✴பல பிறவிகளாக சேர்ந்த கர்மாகளும்,எல்லா துயரமும் இந்த பிறவியிலேயே அனுபவித்தாக வேண்டும் ஏன்னெனில் நீ மறுபடியும் பிறப்பெடுக்க போவதுஇல்லை இது தான் கடைசி உடல் ஞானம் அடைந்த பிறகும் உடல் ரீதியாகவும் பல துன்பத்தை அனுபவிப்பது பல முறை நடந்திருக்கிறது
Thursday, 31 March 2016
கர்மாவின்செயலின்,தியானம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.