Thursday, 24 March 2016

வீடு கட்ட உகந்த மாதங்கள் !

வீடு கட்ட உகந்த மாதங்கள் !!!
சித்திரையில் வீடு கட்டினால் வீண் செலவு
வைகாசியில் வீடு கட்ட – செயல் வெற்றி
ஆனியில் வீடு கட்ட – மரண பயம்
ஆடியில் வீடு கட்ட – கால்நடைக்கு நோய்
ஆவணியில் வீடு கட்ட – குடும்ப உறவு ஒற்றுமை
புரட்டாசியில் வீடுகட்ட – குடும்பத்தவர்க்கு நோய்
ஐப்பசியில் வீடு கட்ட – உறவினரால் கலகம்
கார்த்திகையில் வீடு கட்ட – லட்சுமி தேவி அருள் கிட்டும்
மார்கழியில் வீடுகட்ட – வீடு எழும்பாமல் தடை வரும்
தை மாதம் வீடு கட்ட – அக்கினி பயம் கடன் தொல்லை
மாசியில் வீடு கட்ட – சௌபாக்கியம் உண்டு
பங்குனியில் வீடு கட்ட – வீட்டுப்பொருள் பொன், பண விரயம் ஏற்படும்.
அட வீடு கட்டுவதே பெரிய விஷயம் இதேல்லாம் யார் பார்த்துக் கொண்டு இருப்பது, என்று நினைக்காதீர்கள். வாஸ்துபடி இவைகளை பின்பற்றினால் நலம் பெறுவதோடு, வாழ்வில் அமைதி நிலவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.