திவசத்தின்போது இறந்த பெற் றோர், பாட்டனார் மற்றும் முப் பாட்டனார் ஆகிய மூவரின் பெ யர்களைச்சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளத
ு ..!! ஏன் தெரியுமா?
குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள ”சுக்கிலம்” எனப்படும் தாதுவாகும். இந்தத் தாதுவில்
எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன. அதில் இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உண வு மற்றும் அருந்தும் நீர் முதலியவ ற்றால் உண்டாவான; பெற்றோரிட மிருந்து இருபத்தியொரு அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து அ ம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும், நான்காம் மூதாதை யிடமிருந்து ஆறு அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும், ஆறாம் மூதாதை யிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமு றையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.
இதில் அதிகமாக தங்கள் அம்சத் தை தங்கள் வாரிசுகளுக்குத் தரு பவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. அதனால்தான், திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்க ப் படுவது வழக்கத்திலுள்ளத
ு..!!
Tuesday, 29 March 2016
திவசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.