👱 ஒரு மீனவன்
👉 ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே
சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். 👱
முந்துன
நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல 🚣
வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன்
உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக
முடியாது.
அவன் பக்கத்துல சின்னச்சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக்கற்களை 🔻🔻ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட
ஆரம்பிச்சான்.
கடைசி கல்லு ரொம்ப
ரொம்பச் சின்னக் கல்லு. 🔻அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது.
வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ
கையிலயிருந்தது வைரக்கல்லு 🔻💎
ன்னு தெரிஞ்சது.
அப்பத்தான் அவன்
தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா
கற்களையும் கடலுக்குள்ள🚣
வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு
வருத்தப்பட்டான். 😰
கதை சொல்லும்
நீதி :
காலையில சீக்கிரமா எழுந்திருக்கக்
கூடாது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.