🌺💐🌸💥🕉💥🌸💐🌺
*_சந்நியாசம் என்பது என்ன?!!_*
🌺💐🌸💥🙏🏼💥🌸💐🌺
*_ஒருமுறை மகானான சந்நியாசி ஒருவர் தோளில் சுமையுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்!!_*
*அப்போது ஒரு இளைஞர் கூட்டம் அவர் அருகில் சென்று அவரிடம் "சந்நியாசம் என்றால் என்ன?" என்று கேட்டது!!*
*_உடனே சந்நியாசி தன் தோளில் வைத்திருந்த சுமையைக் கீழே வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்!!_*
*இளைஞர்கள் அவர் பின்னாலேயே சென்று, "இதன் பொருள் என்ன?" என்று கேட்டனர்.*
_சந்நியாசி, "காணவில்லையா? நான் சுமையைத் தரையில் இறக்கிவைத்தேன்.!!_
*_முதலில் "நான், எனது" என்ற மனோபாவத்தைத் துறப்பதுதான் சந்நியாசம்" என்றார்!!_*
👍🏻✨😄🕉ஓம்🕉😀✨👍🏼
*_நன்றி! "உங்கள் வாழ்வு வளர்ந்து செழிக்கட்டும் பேரன்பாளர்களே!!"_*
💥✨✨✨✨✨✨✨✨💥
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.