Friday, 1 July 2016

நெய் நந்தீஸ்வரர்*

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

     🙏� *நெய் நந்தீஸ்வரர்* 🙏�
~~~~~~~~~~~~~~~~~~

*புதுக்கோட்டை மாவட்டம்,*

பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர்,
*வேந்தன்பட்டி*.

*இங்கே நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார்.*

விநாயகர்,

முருகன்,

தட்சிணாமூர்த்தி,

சண்டிகேஸ்வரர்,

பைரவர்,

நவகிரகங்கள் எழுந்தருளினாலும்,

*நெய் நந்தீஸ்வரரே* இவ்வாலயத்தின் சிறப்பு.

*நந்திகோவில்* என்றே இவ்வாலயத்தை பக்தர்கள் அழைக்கின்றனர்.

*சிவனாரின்* சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார்
    
   🙏� *நெய் நந்தீஸ்வரர்* 🙏�

இவரின் மேனி முழுவதும் ,

*பசு நெய் உறைந்திருக்கிறது*
*எவ்வளவுதான் நெய் பூசினாலும்*,

*இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது அதிசயம்.*

பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் ,

*நெய் நந்தீஸ்வரருக்கு*

சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.