Friday, 8 July 2016

குரு- சிஷ்யன்*

🌷 *குரு- சிஷ்யன்*

அகத்தியர் - தொல்காப்பியர்

புத்தர் - அனந்தர்

சாக்ரடீஸ் - பிளாட்டோ

பிளாட்டோ - அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் - மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

ஜெகதீஸ் சந்திரபோஸ் - இராஜேந்திர பிரசாத்

திலகர் - வ.உ. சிதம்பரம்

தேவநேயப் பாவணர் - பெருஞ்சித்தனார்

இராமகிருஷ்ணர் - விவேகானந்தர்

சோமசுந்தரர் - மறைமலை அடிகள்

தியாகப் பிள்ளை - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வடலூர் வள்ளலார் - தொழுவூர் வேலாயுத முதலியார்

சுப்ரதீபக் கவிராயர் - வீரமா முனிவர்

மீனாட்சி சுந்தரம் பிள்ளை - உ .வே. சாமிநாத ஐயர்

உ .வே. சாமிநாத ஐயர் - கி.வா. ஜகந்நாதன்

தாயுமானவர் - அருளையர்

தேசிகர் - தாயுமானவர்

பரஞ்சோதி முனிவர் - மெய்கண்ட தேவர்

பாரதியார் - பாரதிதாசன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.