Tuesday, 12 July 2016

புண்ணியம் எது?*

*புண்ணியம் எது?*
*மஹா புண்ணியம் எது?*

☎  உடல் ஒரு கருவி. கருவியை
        *இயக்குவது* யார் ?

🏠  உடல் ஒரு வீடு. வீட்டில்  
       *குடியிருப்பவர்* யார் ?

🚜  உடல் ஒரு வாகனம். அதை
       *ஓட்டுவது* யார் ?

🐎  உடல் ஒரு அடிமை. அடிமைக்கு
       *எஜமானன்* யார் ?

------------------------------------------------------

கேள்விக்குன்டான பதிலை
🎯 *அறிவது* : ஞானம்

அறிவை அனுபவமாக
🎯 *மாற்றுவது* : யோகம்

மாற்றத்தை நிலையாக
🎯 *தக்கவைப்பது* : தாரணை

தக்கவைத்ததை பிறருக்கு
🎯 *பகிர்வது* : சேவை

👍  *ஞானம்*
☝  *யோகம்*
👊  *தாரணை*
✋  *சேவை*

இந்நான்கையும் கற்பிப்பது :
 *இராஜயோக தியானம்*

------------------------------------------------------

🍝  அன்னதானம் :
       *புண்ணியமாகும்*

✋  யோகதானம் :
       *மஹாபுண்ணியமாகும்*

------------------------------------------------------

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.