மூன்று மனமும்
மூன்று குணங்களும்
ஒருங்கே
அமையபெற்றவனே
மனிதன்
...
அன்னபறவை போல
மனதை
பிரித்து பாக்க தெரிந்தால்
மனம் அடங்கும்
...
மனதின் குழந்தை
எண்ணங்கள்
..
எண்ணங்களின் குழந்தை
சொல்
..
சொல்லின் குழந்தை
செயல்
...
செயலின் குழந்தை
விளைவு
...
விளைவுகளின் குழந்தை
கர்மா
...
கர்மாவின் குழந்தை
மறுபிறவி
...
மறுபிறவியின் குழந்தை
உயிரும் உடலும்
...
உயிரின் உடலின் குழந்தை
மனம்...
...
மீண்டும்
மனதின் குழந்தை
எண்ணங்கள்..
...
இந்த
சுற்றுவை பற்றி
விழிப்புணர்வு வந்தாலே
ஞானம் பிறக்கும்
..
மனதின் ஆழமும்
புரியும்......!!!
நல்ல சிந்தனைகளுடன்
இனிதே துவங்கட்டும்
நமது
உள்முக பயணம்......!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.