நமது வீண்
செலவுகள் குறையும் எனமகான்கள்
கூறியுள்ளனர். அந்த மந்திரம் .ஓம் சர்வ சர நமச்சிவய
நம(சிவாய அல்ல) :இந்த
மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண்
செலவுகள் குறையும் எனமகான்கள்
கூறியுள்ளனர்.நாம் தினமும் 30 நிமிடம் நமது
வீடு/
அலுவலகம்/மொட்டை மாடியில்
காலையிலும் மாலையிலும் இந்த
மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி
ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.என்னாகும்?
100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள்
குறையும்.வருமானம் மிச்சமாகும்.எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள்
பதிவாகும்.அந்த பதிவுகள்
நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை
உருவாக்கும்.நமது தலைக்குமேலே சுமார்
ஆயிரம் கிலோமீட்டர்கள்உயரத்தில் மந்திர
அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு
நமது தினசரி ஜபம்
100ஆம் நாளில் போய் வேலை செய்து நமது
நம்பிக்கையை நிஜமாக்கும். ஒவ்வொரு
மனிதனும் சுயமாக உணரமட்டுமே
முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று
இது:கொலை, கொள்ளை,
கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல்
இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என
சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால்
ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம்
தடைபடுகிறது.
இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:
" ஓம் ஆம் ஹ்வும் சவ்ம் "
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை
பழமையான சிவன்
கோவிலில் ஜபித்தால் நாம்-அதாவது நமது
கணவன்/மனைவி மற்றும்
நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா
மற்றும் அவர்களின்
முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267
தம்பதிகள் ய்தபாவங்கள்
உடனே நீங்கிவிடும்.
Wednesday, 28 October 2015
நமது வீண் செலவுகள் குறையும் எனமகான்கள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.