Tuesday, 13 October 2015

தலை முடி உதிர்வது தவிர்க்க

“தலைமுடி உதிர்வதற்கு அனுபவ வைத்தியம்”

                      மருதாணி இலைகளை பறித்து பசுவின் பால் தெளித்து இடித்து பிழிந்த சாறு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணை ஒரு லிட்டர் சேர்த்து நெய் காய்ச்சும் பதத்தில் காய்ச்சி இறக்குவதற்கு முன்பு கிச்சிலி கிழங்கு பத்து கிராம் அதிமதுரம் பத்து கிராம் இரண்டையும் பசுவின் பாலில் அரைத்து எண்ணையில் போட்டு காய்ச்சி இறக்கி வைத்து வடித்து தினமும் தலையில் தடவி வர முடி உதிர்தல் நின்று விடும் ஆண் பெண் இருவரும் உபயோகிக்கலாம்.

                        நன்றி
              

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.