Sunday, 25 October 2015

தலைவலி வைதியம்

ஒற்றை தலைவலிக்கு வைத்தியம் சொல்றேன்...

பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணையில சேர்த்து கா‌ய்ச்சி ஆறின பிறகு தலையில தே‌ய்ச்சி குளிச்சால் உடனே நல்ல பலன் கிடைக்கும் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.