Wednesday 21 October 2015

நட்சத்திர கோவில்கள்

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர  தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...

அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
                       மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
பரணி -       முக்கிய ஸ்தலம் - நல்லாடை
                    மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா,கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல்,                                       திருவாஞ்சியம்.

கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
                        மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர்,திருவொற்றியூர், .

                         கானாட்டுமுள்ளூர்
ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை                                                                                                                          மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை,
செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம்,
திருக்கண்ணங்குடி.

மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.

புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம்,
திருச்சுழி, அழகர் கோயில்.

ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில்,
திருப்புனவாசல், புள்ளபூதக்குடி,திருவிடந்தை.

மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடுமற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.

உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம்,
திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.

சுவாதி - முக்கிய ஸ்தலம் -திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.

அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார்கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர்,
திருநன்றியூர்.

கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில் பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.

மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறைமற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம்,
பொழிச்சலூர், மம்பேடு.

பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளிமற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,திருப்பூவனூர், திருக்கடிக்குளம்,
திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.

அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம்,திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி,திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு,கொடுமுடி.

சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில், கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில்,
மதுரை.

பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளைமற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.

உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் -திருநாங்கூர்.மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

ரேவதி - முக்கிய ஸ்தலம் -இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி,இரும்பை மாகாளம், திருச்செங்கோடு

நன்மையை விதைப்போம் நல்லதைச் செய்வோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.