Monday 21 March 2016

சிவ பஞ்சாட்சரமும் உச்சரிக்கும் முறைகளும் பலன்களும்

சிவ பஞ்சாட்சரமும் உச்சரிக்கும் முறைகளும்  பலன்களும்

நங்சிவயநம  - திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம  - தேகநோய் நீங்கும்

வங்சிவயநம  - யோகசித்திகள் பெறலாம்.

அங்சிவயநம  - ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம் அங்சிவாய  - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலி நமசிவய  - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீம்நமசிவய  - விரும்பியது நிறைவேறும்

ஐம் நமசிவய  - புத்தி வித்தை மேம்படும்.

நம சிவய  - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய   - வியாதிகள் விலகும்.

கிலிம்நமசிவய  - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய  - கடன்கள் தீரும்.

நமசிவயவங்  - பூமி கிடைக்கும்.

சௌம் சிவாய  -சந்தான பாக்யம் ஏற்படும்.

சிங்றீங்  - வேதானந்த ஞானியாவார்
உங்றீம்

சிவயநம  - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய  - தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம  - சிவன் தரிசனம் காணலாம்.

ஓம் நமசிவாய  - காலனை வெல்லலாம்.

லங் ஸ்ரீம் நமசிவாய  - தானிய விளைச்சல் மேம்படும்.

ஓம் நமசிவய  - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம  - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

ஓம் ஸ்ரீம் சிவயநம  - அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய  - சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம  - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்தி- த்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.