Sunday 21 February 2016

ஞானம்

எந்த வித சாயலும்,
எந்த வித கற்ப்பனை,
எந்த வித கருத்து  விளக்கத்தில், உங்களை மனதளவில் ஒட்ட வைத்துக் கொள்ளாமல், முற்றிலும் எந்த வித  எதிர்ப்பார்பு இன்றி (எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ன குடிய முலுகி போய் விட போகுது) என்று  உங்களை நீங்களே கவனித்து, உங்களுக்குள் இருக்கும் தன்மையை உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

இந்த தன்மை நீங்கள் குழிக்கும் பொழுது soap போட்டு வெளியே இருக்கும் அழுக்குகள் தூய்மை அடைவது போல,

உங்கள் குணங்களை உரிச்சு எடுத்து காட்டி , தூய்மை அடைவதை தினசரி நீங்கள் செய்யும் ஒவ்வொரு  செயல்கள்  (பள்ளு விளக்குவது முதல் கொண்டு தூங்கும் வரை- இதற்கு அப்பால், உங்கள் உள்ளே இருக்க கூடிய உண்மை ஞானத்தையும், பரி பூரனமாக சிறுக சிறுக விளங்க வைக்கும்.

இந்த ஞானம் முதலில் சமுதாயத்தில் நடக்கும் முட்டாள் தனமான சடங்குகளில் கோட்பாடுகள் என எதிலும் சிக்கிக் கொள்ளாமல்  நம்மை தெளிவடைய செய்கின்றது. உங்கள் உள் அழுக்குகள், குப்பைகள் கரைவதை நீங்கள் உணர முடியும்.

பெரும்பாலும் கற்பனையில் தியானம் செய்வதினால் பல நாள் தியானம் செய்தாலும் அதன் முழு தன்மையும் உணர முடிவதில்லை.

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.