*******************************************************************************
26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம். (இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம். (இறப்பு 41,000)
26- ஜனவரி 1951.... போர்ச்சுகல் நிலநடுக்கம். (இறப்பு 30,000)
26- ஜூலை 1963.... யுகாஸ்லாவியா நிலநடுக்கம்.
26 - ஜூலை 1976.... சீனாவில் நிலநடுக்கம்.
26- ஜனவரி 2001... குஜராத்தில் நிலநடுக்கம்.
26- டிசம்பர் 2003..... ஈரான் நிலநடுக்கம். (இறப்பு 60,000)
26- டிசம்பர் 2004.... சுனாமியின் கொடூர தாண்டவம்.
26- நவம்பர் 2008.... மும்பைத் தாக்குதல்.
26- பிப்ரவரி 2010.... ஜப்பானில் நிலநடுக்கம்.
26- ஜூலை 2010.... தைவான் நிலநடுக்கம்.
26- ஏப்ரல் 2015..... நேபாளத்தில் நிலநடுக்கம்.
ஏதோ ஒன்றை இயற்கை சொல்லவருகிறது....
எதையுமே கண்டுகொள்ளாமல் நாம்தான் இயற்கையை இன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்.
எதையுமே கண்டுகொள்ளாமல் நாம்தான் இயற்கையை இன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.