வாழ்க்கை என்றால் பலவிதம் இருக்கும் போராடிதான் இன்றைய சூழலில் வாழவேண்டி இருக்கு எவ்வளவோ தடைகள் தேவையற்ற பிரச்னைகள் சதா சங்கடம் இதுகளிலிருந்து நாம் வெளிப்பட துன்பம் தொலைய வாழ்வு செழிக்க தினமும் காலை மாலை பூசையறை விளக்கிலும் மற்ற நேரங்களில் மனதிற்குள்ளும் நாம் செபிக்க வேண்டிய மந்திரம்
ஓம் வங் சிங் வசிவசி சிங்வங் சிவசிவ
என செபித்து வாருங்கள் மன நம்பிக்கையுடன் சில வாரங்களிலே அனைத்தும் மாறும் வினை தீரும் இது இவ்வுலக்த்தோரின் நலன் கருதி சிவசக்தி அருளால் விசுவாமித்திரர் முனிவர் நமக்கென கொடுத்தது இவர் அரசனாய் இருந்து மக்கள் பஞ்சம் போக்கிடவே தவயோகியாய் சித்தனாய் ரிசியாய் மாறியவர் இவர் மக்களோடு மக்களாக மக்கள் படும் துன்பத்தை கண்டே தவமியற்றினார் ஆக அவர் கொடுத்த இந்த அற்புத மந்திரத்தை வாழ்வு செழிக்க செபித்து அவர் அருளும் சிவசக்தி அருட்கடாட்சமும் பெற்று சத்தோசமான வாழ்வை வாழ்வோம் செபிப்போம் ஆசிகள்
Wednesday, 30 September 2015
Mantra
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.