Wednesday, 1 June 2016

இடைக்காட்டு சித்தா

சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
*பதியும் பணியே பணியாய் அருள்வாய்!*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
            *மஞ்சளின் மகிமை.*
           ( 3-ஆம் நாள் தொடா்ச்சி.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*இடைக்காட்டு சித்தா்.*
இருப்பதும், பொறுப்பதும், மறுப்பதும் ஆகி இனியொரு பிறவி எடுக்க வேண்டில் மஞ்சள் மகிமை அறியாதவா் பாரேன்.

வேகத்தால், தணித்த நாதத்தால், ஓதுகின்ற பிறவி அனைத்தையும் பெண்ணாய் பிறந்திடில், மஞ்சள் இல்லையேல் அவள் பெண் அல்லையே!

*வாங்கித சித்தா்.*
வந்ததும் பொன்னும், பொருளும் ஆகும் முன்னே தந்த சிவலோக சக்தி தானே, ஈசன் கெளாிக்கே கிட்டிய பொருள் மஞ்சள் மகிமை அறிந்தது தானே! என்கிறாா்.

அா்த்தநாரீஸ்வரா் ரூபத்தில் கெளாி ஆகக் காரணம் மஞ்சளை அம்பாள் பூரணமாக புாிந்து கொண்டதால்தான். ஆனால் இக்கலியுகத்திலோ பெண்கள் எல்லா மங்கலங்களையும், சகல செளபாக்கியங்களையும் அளிக்கவல்ல மஞ்சளைப் பூச விரும்பாமல் வெண்மாவு (பவுடரை) பூசவே விரும்புகின்றனா். இவ்வாறு செய்வதால் மறுபிறவி ஏற்படுவது திண்ணம்.

மஞ்சள் மிக மிக புனிதமானது. மஞ்சள் என்ற சொல்லுக்குத் திருமணம் என்று பொருள் ஆகும்.  இதையே பொியோா்........

" ஒருவனுக்கு ஒருத்தி என்று உரை சொன்னதால் திருமணம் என்ற முறை பிறத்தது என்பா்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழும் கலியில் திருமணங்கள் எப்படியெப்படியோ நடப்பதால் அதன் மூலத்தைப் பற்றி  யாரும் கவலைப்படுவதாய் தொியவில்லை.

திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது மிகவும்  உண்மை நிரம்பியதாகும்.

யாருக்கு யாா் , எங்கு, எப்போது, எப்படி கணவன் அல்லது மனைவியாவா் என்பதை  மக்கள் புவியில் பிறப்பதற்கு  முன்னமே முடிவு  செய்யப்பட்ட ஒன்றாகும்.  மனிதராய் பூமியில் பிறக்கும் யாவரும் முன்வினைகளின் ( பாக்கி) காரணமாகவே பிறக்கின்றனா். அதன்
காரணமாகவே திருமணம் புாிகின்றனா். பிறக்கும் குழந்தைகளும் பாக்கியைத் தீா்க்கவே பிறக்கின்றன. சுருங்கக் கூறின்,,,,,,,,

தொட்டிலிருந்து சுடுகாடு வரை மனித வாழ்க்கை ஒரு முழு நீள பாக்கிக் கதையாகும். இதில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் பெறப்பட வேண்டிய பாக்கிகளும் முழுமையாக கழிந்தாலன்றி இக்கதை இந்த ஜென்மத்தோடு முடியாது.  தொடா்கதையாக மாறி மாறி பல ஜென்மங்கள் மேலும் தொடரும்.

மனிதப் பிறவியையே பாக்கி என்று கூறினாலும் மனிதனாய்ப் பிறப்பது பவித்ரம். அதனினும் பவித்ரம் மஞ்சளைப் பற்றி பெண்கள் அனைவருமே தொிந்து கொண்டு முறையே பயன்படுத்துதல்.

🌼மஞ்சளிலிருந்தே குங்குமம் உற்பவிப்பதால்," மஞ்சள் குங்குமம்"  என்று மஞ்சளையும், குங்குமத்தையும் எப்போதும் இணைத்தே வாயாரச் சொல்லிப் பழகி வந்தால் சா்வமங்கள மாங்கல்ய சக்திகளும் வாக்மய யோகசக்தியாய் உங்கள் வாழ்வில் தினந்தோறும் பதிந்து வந்திடும் என்ற தெய்வ ரகசித்தையும் இனியேனும் அறிந்து கொண்டு இதனை வாழ்வில் நன்கு முறையாகக் கடைபிடித்து வாருங்கள்.

🌼"மஞ்சள் குங்குமம்" என்று குங்குமத்தையும், மஞ்சளையும் எப்போதும் இணைத்துச் சொல்லி வந்து- உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு, மெய், இல்லம், சமுதாயம், நாடு, பிரபஞ்சத்திற்கு மங்களவளத்தை  சதாசா்வ காலமும் வாா்த்துத் தாருங்கள். இதுவே மகத்தான ' அட்சர மங்கள குங்கும வழிபாடு' என்ற போற்றுதலாகி,' மங்களகரமான மஞ்சள் குங்கும லோகத்தில்' நிச்சயமான மங்கள ஸ்தானத்தையும் பதித்தும் தரும்.

🌼மகத்தான தெய்வீகப் புனிதத்தை சா்வ கோடி யுகக் காலங்களிலும் சாசுவதமாகவே கொண்டு, இவ்வாறு பெயாிலேயே சா்வநிரந்திரமான  மங்களகர சக்திகளைப் பூண்டதாய் சதாசா்வ காலமும், பஞ்சபூத சக்திகளுக்கும் எப்போதும் மங்களச் சுனையைப் பொழிந்தருளும் மஞ்சள், குங்குமம் போன்ற அமிா்தமய தெய்வீக வாா்த்தைகள் மிகவும் அபூா்வமானவையே! இத்தகைய புனிதத்திலும் புனிதமான மங்களகரமான வாா்த்தைகளை- தினமுமி எவ்வகையிலேனும் குறைந்தது 108 முறையேனும் கூறி மங்கள மழையைப் பரவொளியில் சுபமயமாய் வா்ஷித்து வருவதும் சாலமிகு தவமே, பிறவிப் பெரும் பயனே!

🌼மூலப்பொருளாய் மஞ்சளில் இருந்துதான் புனிதமான மங்கள மெய்யே அருள்நெய்யாய் குங்குமமும் ஆக்கப்படுகின்றது அல்லவா? இதனால்தான் குங்குமமும் " ஹாித்ரா குங்குமம்" ( மஞ்சள் குங்குமம்) என்றே மஞ்சளுடன் இணைந்தே அழைக்கப் பெறும் பாக்கியத்தையும் அட்சரமங்கள சக்தியாய்க் கொண்டுள்ளது.

உத்தம மூத்த சுமங்கிலியா்களும் தம் இல்லத்துக்கு வருவோாிடம் "மஞ்சள்  குங்குமம் பெற்றுச் செல்லுங்கள்" என்று புனிதமயமாக( மஞ்சள்) குங்குமத்தைப் போற்றி விளித்துரைத்து மஞ்சள் குங்குமம் இட்டும், தந்தும் வழியனுப்புவாா்கள்.

            திருச்சிற்றம்பலம்.

___________________________________
மஞ்சள் மகிமை நாளைக்கும் மணக்கும்.
___________________________________

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கோவை.கு.கருப்பசாமி.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
      அடியாா்கள் கூட்டம் பெருகுக!

தியானம் செய்யாதீர் ! தியானம் பழகாதீர்!! ------------------------------

தியானம் செய்யாதீர் ! தியானம் பழகாதீர்!!
------------------------------
என்ன இவன் பயித்தியமா?  அனைவரும் தியானம் செய் என்று சொல்லும் வேளையில், தியானம் செயாதே என்கிறானே !! என்று நினைக்கிறீர்களா!!

நிச்சயமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், இன்றைய காலகட்டத்தில் தியானத்திற்கு என்று வகுப்பிற்கு செல்பவர்களும், தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குபவரும் மகா மகாமுட்டாள்கள்.

தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை, தங்கள்  மனதுடனும்,  சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா??
தியானத்திற்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள். கண்களை மூடுங்கள்!!
பிறகு  தெரியும் உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்................   எவ்வளவு உங்களை பீடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில்  தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை. தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் தியானம் என்றால் என்னவென்று புரியவேண்டும். பிறகு தியானம் பழகவேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது, ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல் ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று மிகவும் தவறாக புரிந்துள்ளனர். அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது "மன ஒருமைப்பாடு" (concentration) ஆகும். அது தியானம் அல்ல.

நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும் உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக, சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியானநிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சிதான் உள்ளது. அது, நீங்கள் எந்த செயல் செய்யும்போதும் அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல்  பழகுவதே ஆகும்.
உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி, தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள் மதிய உணவை உண்ணும்போது, தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல், தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு அளிக்கப்பட உணவை ரசித்து, ருசித்து முழுமையாக உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு  மூச்சிவிடவும், பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா!!

தியானமும் நீங்கள் முச்சு விடுவதைப்போன்றதே! யாரும் உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத்தான் அதை அடையவேண்டும். அதாவது உங்கள் "தீவிர முயற்சியால்"
தியானம் என்பது "விழிப்பாக இருப்பது" அவ்வளவே. வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம். வேலைசெய்யும் போது அந்த வேலையிலேயே கவனமாக இருப்பதால் வீண் சிந்தனையை தவிற்கலாம்.

சும்மா இருக்கும்போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள். ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள். சிந்தனைகளை கவனியுங்கள்.  இயல்பாகவே வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம்  ஆகிவிடும். நீங்களும் மகரிஷிகள் ஆகிவிடுவீர்கள்!!!!

------------ புத்தராக இரு ----------------

தம்ம பதம்-III
---------------
புத்தராக இரு
----------------
புத்தராக இருப்பது என்பது விழித்திருப்பது.

தன்னைத் தவிர்த்த இன்னொன்றைத் தெரிந்து கொள்வதுதான் அறிவு

ஞானம் என்பது தன்னைப் பற்றிய அறிவு

தெரிந்து கொள்கிறவனைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் ஞானம்

விவேகம், தெரிந்து கொள்பவனும் தெரிந்து கொள்ளப் படுவதும் இல்லாமல் போவதுதான் புத்த நிலை

தியானம் ஒரு ரச வாதம் கவனித்துப் பார்க்கும் போது இரும்பைத் தங்கமாக்கி விடும்

சாதாரணத்தில் அசாதாரணத்தைக் காண்பதுதான் புத்தருடைய பாதை

இந்தக் கணத்தில் இங்கிருப்பதில் முழுமையைக் காண்பது
இதைத்தான் புத்தர்

" தத்ஹதா " என்கிறார்

மனம் எதற்கெடுத்தாலும் வடிவம் கற்பித்துக் கொண்டே இருக்கும்

கடவுள் வடிவத்தோடு கூடியதொரு பொருளல்ல

" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு

எங்கே ஆசைகள் இருக்கிறதோ அங்கே மௌனித்து விடு "

மனம் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது

மனம் உன்னை திருப்தியாக இருப்பதற்கு விடவே விடாது

புத்தர் கூறுகிறார்
" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு"

இப்போது என்ன இருக்கிறதோ அது உன் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது

இப்போது இருப்பவை எல்லாம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது

அந்த அழகை அனுபவி

இயற்கை இப்போது இருக்கிறது என்பதில் வெகு அழகு இருக்கிறது

ஆசையை கவனமாக வேடிக்கை பார்க்கும்போது ஆசை மெதுவாக விலகி விடுகிறது

" மகிழ்ச்சியோ துயரமோ எது நடந்தாலும் பாதிப்பில்லாதவனாக
பற்றில்லாதவனாக போய்க் கொண்டிரு"

மகிழ்ச்சியையும் துயரத்தையும் உன்னோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே

அதை மிகவும் ஆழமாக வேடிக்கை பார்

இதைத்தான் புத்தர்
" விபாசனா" என்கிறார்

ஆழ்ந்து பார்ப்பது அகக் கண் கொண்டு பார்ப்பது

புத்தர் அவரது உடலை வேடிக்கைப் பார்க்கிறார்

அவருக்கு உடல் வலியில்லை

தான் தனது உடல் அல்ல என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது

உடல் இறக்கும் போது கூட புத்தர் அதை வேடிக்கை பார்க்கிறார்

அந்த அளவுக்கு வேடிக்கை பார்க்க முடியும் என்றால்.....

ஒருவர் இறப்பைத் தாண்டியவராகிப் போகிறார்

இறப்பிலிருந்து உன்னை காப்பாற்றுவதல்ல புத்தருடைய நோக்கம்

இறப்பைத் தாண்டி உன்னைக் கொண்டு போவதுதான் அவருடைய நோக்கம்

மனிதனுடைய முழு முயற்சியும் மரணத்தால் அழிக்க முடியாதது

எது என்பதைத் தெரிந்து கொள்வதுதான்
மரணமில்லாதது

எதுவோ அதைத் தன் மையமாக கொண்டிருப்பதுதான்

பிறப்பு ஏற்கனவே நடந்து விட்டது

அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது

ஆனால் மரணம் நடக்க வேண்டி இருக்கிறது

அதைப்பற்றி ஏதாவது செய்யமுடியும்

உணர்வோடு இறக்க முடியும் என்றால்.....மீண்டும் உணர்வோடு பிறக்கலாம்

கணத்துக்கு கணம்
விழித்திருப்பதுதான் புத்தரின் நெறி

அப்போது உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதைக் காண்பாய்

அதை அழித்து விட முடியாது

~~ஓஷோ~~