#ஆரோக்யமாக_வாழ்வோம் 18
மூட்டுவலி:
♦ வெண்டைக்காய் 10
♦3 டம்ளர் தண்ணீர்
♦3 சின்ன வெங்காயம்
♦கொஞ்சம் சீரகம்
செய்முறை:
♦வெண்டைக்காயை 4 துண்டுகளாக நறுக்கி, அனைத்தையும் ஒன்றாகப் போட்டு
♦நல்ல கொதிக்க விட்டு 1டம்ளர்
வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக இதை குடித்தால்.
♦1மாதம் செய்து வந்தால் மூட்டுவலி பறந்து விடும்
♦இதில் இருக்கும் வளவளப்பு சீக்கிரம் குணமடையச் செய்யும்
♦ எல்லாருமே சாப்பிடலாம், இதற்கு வயது இல்லை .செய்து சாப்பிடுங்கள்.
♦தயவுசெய்து உப்பு போட வேண்டாம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.