*அழகான வரிகள்*.
1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும் *சாதாரண மனிதர்கள்*
2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம்
அனைவரும் *அகந்தையாளர்கள்*
3,புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்*
4,நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச்சிறப்பானவர்கள்*
5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்*
நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
ஒரு தனியான பார்வை உண்டு.
ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*
மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு... உலகில் உள்ள எவரும் உங்களுக்கு நிகரானவர்கள் இல்லை என நினைப்பவர்கள்தான் ஜெயித்து காட்ட முடியும்....
நீங்கள் நீங்களாகவே இருங்கள் அதுதான் தனிச்சிறப்பு..
*எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*
*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.